செவ்வாய், 1 ஜூலை, 2014

தொடரும் கசப்பு மருந்து

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69, டீசல் லிட்டருக்கு 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த விலையேற்றம் பொதுமக்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: