வெள்ளி, 25 ஜூலை, 2014

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுஅறைகூவல்.

அருமைத் தோழர்களே! நமது தமிழ் மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழுவின் மாநில மையம் பெண்களுக்கான கோரிக்கையை முன்னிறுத்தி, நமது BSNL-CMD அவர்களுக்கு சமர்ப் பித்திட  ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தி அதை மாநில கண்வீ னருக்கு அனுப்ப  அறைகூவல் விடுத்துள்ளது. 

கருத்துகள் இல்லை: