வெள்ளி, 4 ஜூலை, 2014

கண்டன ஆர்ப்பாட்டம் - திண்டிவனம்

அன்பார்ந்த தோழர்களே, 

                    மாநில சங்க அறைகூவலுக்கினங்க, ஊழியர் பிரச்னைகள் தீர்வில் அலட்சிய போக்கு, BSNL வளர்ச்சிக்கு தேவையான உபகர்ணங்களை தடை இன்றி வழங்குவது, மருத்துவ பில்களை முறையாக பரிசீலிப்பது மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் BSNL தலைமையக உத்தரவுகளை முறையாக - உடனடியாக அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கருத்துகள் இல்லை: