வியாழன், 31 ஜூலை, 2014

வாழ்த்துகிறோம்

    அன்பார்ந்த தொழர்களே!        
தமிழ் மாநில சங்க உதவி செயலரும் , தமிழ்மாநிலத்தில் K.G போஸ் அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவருமான  தோழர் C பழனிச்சாமி அவர்கள் இன்று (31-07-2014)பணி ஓய்வு பெறுகிறார் .
                                        அவரது பணி ஓய்வு காலம் சிறக்க கடலூர்  மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

1 கருத்து:

Unknown சொன்னது…

தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி

சி. பழனிச்சாமி