புதன், 10 ஜனவரி, 2018

மாவட்ட செயலக கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

         நமது சங்கத்தின் (BSNLEU) மாவட்ட செயலக கூட்டம்  10.01.2018(புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளை செயலர்களும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
  
தோழமையுள்ள,
 K.T.சம்பந்தம்
மாவட்ட செயலர்