திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு...!!!!!

மாவட்ட நிர்வாகத்துடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக நாம் நாளை நடத்துவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்....!!!!

சனி, 24 ஆகஸ்ட், 2013

போனசும், பண்டிகைகால முன்பணமும் மாநில சங்க சுற்றறிக்கை!!!

பொய்யுரைக்கும் அனில் அம்பானி!!!

போராட்டமும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையும் மாநில சங்க சுற்றறிக்கை!!!

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

22-08-2013 அன்று நெய்வேலியில் நடைபெற்ற இரண்டாம் நாள் UF தர்ணா.!!

TNTCWU 5வது மாவட்ட மாநாட்டின் தீர்மானங்கள்

மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம்

மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்ச போக்கினை களைந்திடவும் இன்னவைட்டி நிறுவனத்தை இம்மாவட்டத்திலிருந்து வெளியேற்றிடவும் கேபிள் பகுதிக்கு இரண்டு ஒப்பந்த ஊழியர்கள நியமித்திடவும். போராட்டம் நடத்திட 21-08-2013 அன்று கடிதம் கொடுத்துள்ளோம்.   

27-08-2013    அன்று அனைத்து கிளைகளிலும்
                       கண்டன ஆர்ப்பாட்டம்.
  
04-09-2013   அன்று கடலூர் G.M அலுவலகம் முன்பு 
                      பெருந்திரள் தர்ணா போராட்டம்.  

அனைவரும் பங்கேற்பீர்! வெற்றிபெறச்செய்வீர்!!

21-8-2013ல் கடலூரில் நடைபெற்ற தர்ணா!


திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தர்ணா கோரிக்கைகள்.!!!


UF அறைகூவல்!!!! 21,22,23 தொடர் தர்ணா
வருந்துகிறோம்!

தோழர்களே ! கள்ளக்குறிச்சி தோழர் v. காமராஜ் TM அவர்களுடைய மகள் செல்வி K. காயத்ரி அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறோம். மகளை பிரிந்து வாடும் குடும்பத்தினற்கு நமது இரங்கலையும் பரிவினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம். அவரது இறுதிச் சடங்கு நாளை 20.8.2013 அன்று காலை கள்ளக்குறிச்சியில் நடைபெறும்.

TNTCWU நிர்வாகிகள் பட்டியல்
எழுச்சிமிகு TNTCWU 5-வது மாவட்ட மாநாடு

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் 5வது கடலூர் மாவட்ட மாநாடுதமிழ்நாடு  தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் 5வது கடலூர் மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் 18-08-2013 அன்று நடந்தது.. 
புகை படக் காட்சிகள்