மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்ச போக்கினை களைந்திடவும் இன்னவைட்டி நிறுவனத்தை இம்மாவட்டத்திலிருந்து வெளியேற்றிடவும் கேபிள் பகுதிக்கு இரண்டு ஒப்பந்த ஊழியர்கள நியமித்திடவும். போராட்டம் நடத்திட 21-08-2013 அன்று கடிதம் கொடுத்துள்ளோம்.
27-08-2013 அன்று அனைத்து கிளைகளிலும்
கண்டன ஆர்ப்பாட்டம்.
04-09-2013 அன்று கடலூர் G.M அலுவலகம் முன்பு
பெருந்திரள் தர்ணா போராட்டம்.
அனைவரும் பங்கேற்பீர்! வெற்றிபெறச்செய்வீர்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக