ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
20.08.2014 அன்று மாலை 5.00 மணிக்கு கிளைச்செயலர்கள் கூட்டம் நமதுதொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.அனைத்து கிளைச்செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட செயலகக்கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்ட செயலகம் கூட்டம் 19.08.2014அன்று மாலை  5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க செயலகக் கூட்ட நிர்வாகிகள்   தவறாமல் குறித்த நேரத்தில்  கலந்து கொள்ள வேண்டுகிறோம். 
                                                       தோழமையுள்ள
                                                          K.T.சம்பந்தம்

திங்கள், 11 ஆகஸ்ட், 2014


BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கடலூர் மாவட்டம்

BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு 
கடலூர் மாவட்டம்

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12-08-2014 அன்று மதியம் உணவு இடைவேளையில் Deliotee consultant பரிந்துரைகளை எதிர்த்து அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
---BSNLEU -NFTE -SNEA-AIBSNLEA மாவட்ட சங்கங்கள்

12.08.2014- ல் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலச்சங்க சுற்றறிக்கை
சனி, 9 ஆகஸ்ட், 2014

விருத்தாச்சலம் கிளை மாநாடு 09 08 1409 08 14 மாலை 5-30 மணிக்கு  விருத்தாச்சலம் கிளை மாநாடு -தொலை பேசி நிலைய வளாகத்தில்  நடைபெற உள்ளது. மாவட்ட செயலர் தோழர்  K.T.   சம்பந்தம் சிற்பபுரையாற்றுகிறார்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தலைமைப் பொது மேலாளருடன் சந்திப்பு-மாநிலச் சங்க செய்தி வலையம்

மாநில நிர்வாகத்திற்கு கால அவகாசம் வேண்டி ஆகஸ்ட் 8 பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 14க்கு தள்ளி வைப்பு

07 08 14 விழுப்புரம் JAC சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்