திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஆகஸ்ட் -5 மாநிலந் தழுவிய ஆதரவு ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே !

140 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்த வேலூர் கோட்ட நிர்வாகத்தை எதிர்த்து மீண்டும் அனைவருக்கும் வேலை வழங்கிட வலியுறுத்தி  போராடும் வேலூர் தோழர்களின் கோரிக்கை வெற்றிபெற, அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட நமது BSNLEU மற்றும் TNTCWU இரு மாநில சங்கங்களும் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளது. அதனை ஏற்று நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைகளிலும் சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். 

தோழமையுள்ள
K.T.சம்பந்தம் 

கருத்துகள் இல்லை: