சனி, 8 ஜூலை, 2017

தோழர் ஞானையா மறைந்தார்.

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

NFPTE சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய முதுபெரும்தலைவர் தோழர்.D.ஞானையா அவர்கள்   08.07.2017 அன்று காலை காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.. பணி ஓய்விற்குப் பின்பு நல்லதொரு மார்க்சிய எழுத்தாளராக தனது பணியினை சிறப்பாக செய்து வந்தார். மறைந்த தோழர் ஞானையாவிற்கு கடலூர் மாவட்ட  சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

NFTE சங்கம் ஜூலை 3 அன்று கடலூரில் மேற்கொண்ட உண்ணாநோன்பு போராட்டத்தில் நமது சங்கக் கூட்டணியின் சார்பில் தலைவர்கள் அதில் பங்கேற்று உரையாற்றினர்.