புதன், 6 ஜனவரி, 2016

BSNLக்கு 10,000 கோடி ரூபாய்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !!
வருமான வரி இலாகாவிடம் இருந்து BSNLக்கு 10,000 கோடி ரூபாய் மற்றும் சில மத்திய சங்க செய்திகளை தொகுத்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !!
100 நாள் திட்டமான “புன்னகையுடன் கூடிய சேவை” தொடர்பாக ஒவ்வொரு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்து நமது மாநில FORUM வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.<<<Read>>>

வெள்ளி, 1 ஜனவரி, 2016

4.5% IDA உயர்வு

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
1.1.2016 முதல் கூடுதலாக 4.5%  பஞ்சப்படி உயர்ந்துள்ளது.இதுவரையில் நாம் பெற்றுவந்த  IDA 107.9 சதமாகும். இனி நமக்கு  112.4% கிடைக்கும்.