சனி, 30 மே, 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது அரகண்டநல்லூர் கிளைச்செயலர் தோழர் D.பொன்னம்பலம் அவர்களுடைய தாயார் 29.05.2015 அன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.தாயாரை பிரிந்து வாடும் தோழர் பொன்னம்பலத்திற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும், பரிவினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதிச்சடங்கு தோழர் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான அரியலூரில் இன்று மதியம் இரண்டு மணிக்கு நடைபெறும்.