ஞாயிறு, 20 ஜூலை, 2014

8வது கிளை மாநாடு. 19 07 148வது திண்டிவனம் கிளை மாநாடு சிறப்பாக நடந்தது. 19 07 14 தொலைபேசி நிலையம்-
மாநில உதவிச் செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். 
தோழர் ராஜேந்திரன் தலைவராகவும்-தோழர் புண்ணியகோடி செயலாளராகவும்  -தோழர் இருதயநாதன் பொருளாளராகவும்  ஏன மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட சங்கம் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை: