புதன், 9 ஜூலை, 2014

11 07 14 போராட்டம் ஒத்தி வைப்பு
அருமைத் தோழர்களே! 
நமது மாவட்ட,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கினங்க கடந்த 04.07.14 அன்று மிக சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தினோம் 

அதன் பயனாக 09.07.14 அன்று மதியம் CGMஅவர்களிடம் நமது மாநில சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்த படியால் 11.07.14 அன்று நாம் நடத்த இருந்த தர்ணாவை நமது மாநில சங்கம் ஒத்திவைத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில்  சிறப்பாக கலந்து கொண்ட  அனைவருக்கும் ,  போராட்ட திட்டத்தை கையில் எடுத்த நமது BSNLEU மாநில சங்கத்திற்கும், நமது நியாமான உணர்வுகளை  புரிந்து கொண்டு  பிரச்சனை தீர்விற்கு வழிவகுத்த மாநில நிர்வாகத்திற்கும் நமது பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம்.

 மாநிலச் சங்கம்- மாநில நிர்வாகம் -பேச்சு வார்த்தை -பிரச்சனைகளில் முன்னேற்றம்- போராட்டம் தள்ளி வைப்பு-- தகவல் பலகையில் தெரியப்படுத்த இந்த லிங்கை டவுன் லோடு செய்யவும்.கருத்துகள் இல்லை: