திங்கள், 7 ஜூலை, 2014

04 07 14 BSNL-CMD-யுடன் நமது BSNLEU தலைவர்கள்

அருமைத்தோழர்களே! நமக்கு தற்போது  புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கின்ற திரு.A.N.ராய், BSNL-CMD-யுடன் நமது BSNLEU தலைவர்கள் கடந்த 04.07.14 அன்று சந்தித்து சில பிரச்சனைகள் குறித்து விவாதித்து உள்ளனர், அதன் விபரங்களை நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக் கையாக வெளியிட்டுள்ளது.. . .

கருத்துகள் இல்லை: