சனி, 26 ஜூலை, 2014

07.08.14அனைத்து சங்கங்களின் JAC சார்பாக"கோரிக்கை நாள்"


அருமைத் தோழர்களே! நமது BSNL-லில் உள்ள அனைத்து NON-EXECUTIVE சங்கங்களின் JAC சார்பாக எதிர்வரும் 07.08.14 "கோரிக்கை நாள்"கடைபிடித்து மதிய உணவு இடைவேளையில் கோரிக்கை அட்டை அணிந்து "ஆர்ப்பாட்டம் "நடத்திட நமது BSNLEU பொதுச் செயலர் தோழர் பி.அபிமன்யு அறைகூவல் விடுத்துள்ளார்.
JAC அறைகூவல் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை: