வெள்ளி, 18 ஜூலை, 2014

திண்டிவனம் கிளை மாநாடு 19 07 14
திண்டிவனம் தொலைபேசி நிலையத்தில் நாளை மாலை 3-30 மணிக்கு கிளை மாநாடு நடைபெறுகிறது. மாநில நிர்வாகி  தோழர் பாபு ராதாகஷ்ணன் மாவட்ட  செயலர் தோழர்  சம்பந்தம் பங்கேற்கிறார்.

கருத்துகள் இல்லை: