வியாழன், 19 ஜூன், 2014

MTNL பங்குகள் விலை உயர்ந்தது.நமது இலாக்கா மந்திரி திரு ரவி சங்கர் பிரசாத்-    BSNL and MTNL                       நிறுவனங்கள் புத்தாக்கம்  பெறும் என அறிவித்தவுடன்  MTNL   பங்குகள்  விலை உயர்ந்தது. மந்திரியின் அறிக்கை பொது மக்களிடையை  புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

Price of MTNL shares surged in Mumbai stock exchange, following Ravi Shankar Prasad's announcement. Hon'ble Minister of Communications, shri Ravi Shankar Prasad's statement on the revival of BSNL and MTNL has sent the right signal across the country. He has stated that the government would provide infrastructure support for the revival of BSNL and MTNL. As a result of this statement, the price of the shares of MTNL has surged in the Mumbai stock exchange. The price of MTNL shares, which was selling at Rs.33.85, increased by 7%. The statement of the Minister has given confidence to the public that MTNL will be revived. This has pushed the price of it's share in the market.


 

கருத்துகள் இல்லை: