ஞாயிறு, 29 ஜூன், 2014

மாவட்ட செயலக முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !

28.06.2014 அன்று மாலை நமது சங்க அலுவலகத்தில் செலகக்கூட்டம் தோழர் V.குமார் தலைமையில் நடைபெற்றது.அதில் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

* மாநிலச்சங்க அறைகூவலின்படி 04.07.2014 அன்று ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகருக்குப் பதில் அனைத்து கிளைகளிலும் நடத்துவது.

*07.07.2014 அன்று கிளைச்செயளர்கள் கூட்டம் நடத்துவது. தர்ணாவிற்க்கு திட்டமிடுவது.

*ஒப்பந்த ஊழியர்களின் பிரச்களுக்காக மாநிலச் சங்க அறைகூவலின்படி நடக்கும் போராட்டங்களால் அதே பிரச்களுக்காக நாம்  நடத்த இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பது.

*மாவட்ட செயற்குழு முடிவின்படி மீதமுள்ள கிளை மாநாடுகளை நடத்திட கவனம் செலுத்துவது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை அமுலாக்கிட இணைந்து பணியாற்றிடுவோம்.
                                                                 தோழமையுள்ள 
                                                                     K.T.சம்பந்தம் 
                                            

கருத்துகள் இல்லை: