செவ்வாய், 10 ஜூன், 2014

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே,

         நம்மோடு பணியாற்றி வந்த தோழர். G.காசிலிங்கம் TM, புக்கிரவாரி அவர்கள் இன்று காலை சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினற்கும் உறவினர்களுக்கும் நமது பரிவினையும் இரங்கலையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: