வெள்ளி, 27 ஜூன், 2014

திண்டிவனம் பொதுக்குழு

அன்பார்ந்த தோழர்களே !
27.06.2014 அன்று திண்டிவனம் கிளைப்போதுக்குழு கூட்டம் தலைவர் தோழர் R.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர் D.மனோகரன் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி தனது முன்மொழிவினை தெரிவித்தார்.அதன்மீது தோழர்கள் S.பழனி,K.புண்ணியகோடி, K.சாரங்கபாணி, I.துரைசாமி,Gஜெகதீசன்,S.ஜோசப்,J.சௌந்தர் மற்றும் N.கதிர்காமதுரை ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.பின்னர் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது.
   கிளை மாநாட்டினை எதிர் வரும் 19.07.2014 அன்று சிறப்பாக நடத்துவது.
 மாநில உதவிச்செயலர் தோழர்.A.பாபுராதாக்கிருஷ்ணன் அவர்களை    சிறப்பு  விருந்தினராக         அழைப்பது.
தலமட்ட பிரச்சனைகளுக்காக இயக்கம் நடத்துவது.
கிளை மாநாடு சிறக்க நன்கொடை வழங்கியோர் 
நோட்டீஸ் ----தோழர்.J.சௌந்தர்
பேனர் ------------தோழர் D.மனோகரன் 
தேநீர் --------------தோழர்K.சாரங்கபாணி
பயணப்படி-------தோழர் R.ராஜேந்திரன்
சிற்றுண்டி-தோழர்கள் Gஜெகதீசன்,N.கதிர்காமதுரை 
மேற்கண்ட முடிவுகளுக்குப்பின் மாவட்டச்செயலர் தோழர் K.Tசம்பந்தம் மாவட்ட,மாநில செயற்குழு முடிவுகளையும் நமது கடமைகளையும் விளக்கிப் பேசினார்.தோழர் K.புண்ணியகோடி நன்றி நவில பொதுக்குழு நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை: