திங்கள், 2 டிசம்பர், 2013

அனைத்து தொழிற்சங்க கூட்டம்

     BSNL வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அனைத்து தொழிற்சங்க கூட்டம் (30-11-2013) இன்று நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இதில் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்களும் தலைவர் தோழர் நம்பூதிரி அவர்களும் கலந்து கொண்டனர் .நிர்வாகம் மொபைல் & தொலைபேசி சேவைகள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிறுவனத்தின் நடப்பு நிதி நிலையை பற்றி ஒரு செயல் திட்டத்தை வழங்கியது.இத்தகைய கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படும் என நமது CMD அவர்கள் தெரிவித்து உள்ளார் .

கருத்துகள் இல்லை: