புதன், 18 டிசம்பர், 2013

இரங்கல் செய்தி!!

நம்முடன் கடலூர் GM அலுவலகத்தில் பணியாற்றிவரும் மிக சிறந்த  பெண்ணிய சிந்தனையாளறும் தொழிற்சங்க முன்னணி ஊழியரும் முற்போக்கு சிந்தனையாளறுமான தோழியர் K. விஜயலட்சுமி SSS அவர்கள் இன்று மாலை அகால மரணமடைந்தர் ஏன்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதி ஊர்வலம் 20.12.13 காலை 10 மணிக்கு கடலூரில்  நடைபெறும் ஏன்பதை அறிவிக்க வருந்துகிறோம்

கருத்துகள் இல்லை: