வியாழன், 12 டிசம்பர், 2013

லோக்கல் கவுன்சில் ஊழியர் தரப்பு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
     கடலூர் மாவட்ட தலமட்ட கூட்டு ஆலோசனைக்குழுவின் 23 வது கூட்டதிற்கான ஆய்படு பொருளை இறுதி செய்வதற்கு ஊழியர் தரப்பு கூட்டம் 13.12.2013 அன்று  காலை 10.00 மணிக்கு கடலூரில் தலமட்டக்குழுத் தலைவர் தோழர் R.ஸ்ரீதர் தலைமையில்      நடைபெறவுள்ளது. அனைத்து LJCM ஊழியர் தரப்பு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். வரும்போது தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை தொகுத்து கொண்டுவருமாறு வேண்டுகிறோம். அனைத்து உறுப்பினர்களும் "ON DUTY" யாக கருதப்படுவர். தலமட்ட அதிகாரிகளுக்கு நமது மாவட்ட நிர்வாகத்திடமிருந்து வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது.
...என்றும் தோழமையுள்ள,
                    K.T.சம்பந்தம்
       செயலர் ,தலமட்டக்குழு          

கருத்துகள் இல்லை: