அன்பார்ந்த தோழர்களே!
நமது BSNL ஊழியர்
சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் வரும் பிப்ரவரி மாதம் 7,8 மற்றும் 9
தேதிகளில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. இதற்கான
வரவேற்பு குழு உருவாக்கப்பட்டு விட்டது .இதன் சேர்மன் ஆக தோழர் P.K.தக்கர் அவர்களும்,பொதுச் செயலராக தோழர் D.K.பகுற்றா அவர்களும் பொருளராக
தோழர் N.J தேசாய் அவர்களும் செயல்படுவர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக