திங்கள், 20 அக்டோபர், 2014

BSNLEU & NFTE
மாவட்டச் சங்கங்கள், கடலூர்.
                                                      உண்ணாவிரதம்                                                               
ஒப்பந்த ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்று வரையில் (20-10-2014) வழங்கப்படாததை கண்டித்தும், உடணடியாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கக் கோரியும் தோழர்கள் K.T.சம்பந்தம், இரா.ஸ்ரீதர் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர் தோழர்கள் அனைவரும் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம்.

இடம்: பொது மேலாளர் அலுவலகம், கடலூர்.
தேதி:   21-10-2014,
நேரம்: காலை 9:30 மணியளவில்
ஒன்றுபடுவோம் ,,,, வெற்றி பெறுவோம்,,,,,
தோழமையுடன்
K.T.ம்பந்தம்                M.பாரதிதாசன்                                 இரா,ஸ்ரீதர்               G.ரங்கராஜ்
மாவட்டச் செயலர்      மாவட்டச் செயலர்                              மாவட்டச் செயலர்     மாவட்டச் செயலர்
   BSNLEU                       TNTCWU                                             NFTE                   TMTCLU

கருத்துகள் இல்லை: