புதன், 28 ஜனவரி, 2015

" SAVE BSNL " கருத்தரங்கத்திற்கு வரக்கூடிய தோழர்களின் கவனத்திற்கு .....

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

கருத்தரங்கம் நடைபெறும் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபம் கடலூர் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில்அமைந்துள்ளது.பாண்டிசேரி மற்றும் பண்ருட்டி மார்க்கமாக வருபவர்கள் வரும் வழியில் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் .சிதம்பரம் மார்க்கமாக பேருந்தில் வருபவர்கள் கடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியும்,  ரயில் மார்க்கமாக வருபவர்கள் திருப்பாதிரிபுலியூர் (TDPR ) நிலையத்தில் இறங்கியும் நகர பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் .

வரைபடம்கருத்துகள் இல்லை: