புதன், 28 ஜனவரி, 2015

30.01.2015 அன்று கடலூரில் நடைபெறவுள்ள " SAVE BSNL" கருத்தரங்கம் வெற்றி பெற, தமிழகம் முழுவதிலுமிருந்து பெருந்திரளாக தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டுசிறப்பிக்க வேண்டுமென , கடலூர் FORUM சார்பில் அனைவரையும் அறைகூவி தோழமையுடன் அழைக்கிறோம்.வருக! வருக!!
கருத்துகள் இல்லை: