வியாழன், 8 ஜனவரி, 2015

இரங்கல் செய்தி !

கடலூர் தொலை தொடர்பு மாவட்டத்தின்  CM WING  & TRANSMISSION WING  உதவி பொது மேலாளர்  திருG.குப்புசாமி அவர்கள் நேற்று (07/12/2015) இரவு 12.00 மணியளவில் இயற்கை எய்தினார். மிக சிறப்பாக பணியாற்றி நற்பெயரை பெற்ற அதிகாரியாக விளங்கிய அவரது மறைவு இலாக்காவுக்கு பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.


தர்ணா போராட்டம் - கடலூர்- 07-01-2015


கருத்துகள் இல்லை: