செவ்வாய், 6 ஜனவரி, 2015

03-01-2015 அன்று பண்ருட்டியில் நடைபெற்ற BSNL பாதுகாப்பு இயக்கம்

  BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் மக்களிடமிருந்து ஒரு கோடி கையெழுத்து பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பண்ருட்டியில் கையெழுத்து இயக்கம் 03-01-2015 அன்று நடைபெற்றது.


கருத்துகள் இல்லை: