செவ்வாய், 13 ஜனவரி, 2015

ஆர்ப்பாட்டம்

தோழர்களே! தோழியர்களே!!
          நமது தமிழ் மாநிலத்தில் நிலவும் BSNL –SIM தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி நமது மத்திய சங்கம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே சிம் தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி நமது மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க  நமது கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


13-01-2015 மதியம் 01:00 மணியளவில் பொது மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்

கருத்துகள் இல்லை: