செவ்வாய், 22 ஏப்ரல், 2014



வெற்றி!! வெற்றி!!வெற்றி!!!

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி !

NFTE-BSNL BSNLEU AIBSNLEA SNEA(I) கூட்டணிக்கு கிடைத்த வெற்றி!


       சீர்குலைவு சக்திகளை புறந்தள்ளி, ஊழியர்களின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் தந்து,சொசைட்டியை சுயநல சக்திகளின் கையிலிருந்து மீட்டெடுத்து,புதிய பாதையில் நடத்திட உறுதி பூண்ட கூட்டணி சங்கங்ளை சார்ந்த தோழர்களின் அயராத உழைப்புக்கு ஊழியர்கள் கொடுத்த பரிசுதான் இந்த வெற்றி..இத் தருணத்தில் அனைத்து கூட்டணி சங்களுக்கும் தேனீக்கள் போல் வெற்றிக்கு உழைத்த அனைத்து தோழர்களுக்கும் BSNLEU மாவட்ட சங்கம் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.  வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்..

நமது தோழர்கள் பெற்ற வாக்கு விபரம் 

3.    A.அண்ணாமலை SSS கடலூர்                  552
4.   I.துரைசாமி TM திண்டிவனம்                       466
5.   V.இளங்கோவன் TTA திருக்கோவிலூர்     513
7.   V.கிருஷ்ணமூர்த்தி TM சிதம்பரம்                520
8.. P.குமார்TM கடலூர்                                       463
10. S.நடராஜன் SDE திண்டிவனம்                  491
12. C.பாண்டுரங்கன் SDE கடலூர்                   521
14. P.சங்கரன் TM விழுப்புரம்                            512
15. N.உமாசங்கர் TM விழுப்புரம்                      466



















கருத்துகள் இல்லை: