செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சபாஷ் ராகவா வாழ்த்துக்கள்...

நமது கடலூர் மாவட்டத்தில் 2013-2014ம் நிதி ஆண்டில்
UDAAN பிரிவில் திறம் பட பணி புரிந்து சிறந்த SALES ASSOCIATE
என்றுதமிழ் மாநில முதன்மை போதுமேலாலரால் கையெழுத்திட்ட பாராட்டுசான்றிதழ் பெறும் தோழர் K ராகவன் TM அவர்களை  நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மனதார பாராட்டுகிறோம்...


 

கருத்துகள் இல்லை: