அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டத்தில் மூன்றாவது டெலிகாம் மெக்கானிக்
சுழல் மாற்றலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012-ல் சுழல்
மாற்றலில் வெளியூர் சென்றவர்கள் தங்களின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் விடுபட்டிருந்தால் மாற்றல் விண்ணப்பங்கள்
03-05-2014 க்குள் சமர்ப்பித்திட வேண்டும். மாவட்ட சங்கத்திற்கு நகலையும்
அனுப்பிட வேண்டும். LONG STAY PARTICULARS வெளியிடப்பட்டுள்ளது. அதை
சரிபார்த்து ஏதேனும் மாற்றம் இருந்தால்உடனடியாக கடிதம் கொடுக்க வேண்டும்.சந்தேகம் இருப்பின் மாவட்ட செயலரை உடனே அணுகும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக