வெள்ளி, 18 ஏப்ரல், 2014சென்னை சொசைட்டிRGB தேர்தலில் C.K.மதிவாணன் அணி படுதோல்வி

          தமிழகம் முழுவதும் நடைபெற்ற RGB தேர்தலில் C.K.மதிவாணன் அணி படுதோல்வி அடைந்தது.

           கோவையில் 17-04-2014 அன்று நடைபெற்ற தேர்தலில் 15 இடங்களுக்கான தேர்தலில் அனைத்தையும் (15 இடங்களையும்) BSNLEU கைப்பற்றியது. ஈரோட்டில் 8 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 6 இடங்களை BSNLEU கைப்பற்றியது. இதுவரை மொத்தம் 51 இடங்களை BSNLEU வென்றுள்ளது

            C.K.மதிவாணனின் கோயாபல்ஸ் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கிய தமிழக BSNL ஊழியர்களை நமது BSNLEU கடலூர் மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது..

கருத்துகள் இல்லை: