புதன், 16 ஏப்ரல், 2014

இணைந்த ஆர்ப்பாட்டம்

BSNLEU - NFTE - TNTCWU - TMTCLU
கடலூர் மாவட்டம்


அன்பார்ந்த தோழர்களே !

          ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 7 ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படவேண்டும் என ஒப்பந்த சரத்தில் உள்ளது. INNOVATIVE CONTRACTOR ஒப்பந்தம் எடுத்த காலத்திலிருந்து ஒரு மாதம் கூட அவ்வாறு வழங்கியது கிடையாது. எப்போது சம்பளப்பட்டுவாடா என்பது யாருக்கும் தெரியாத நிலை தொடர்கிறது. எனவே இம்மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வலியுறித்தியும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்ககோரியும் கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் 17.04.2014 அன்று இணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இப்படிக்கு, 

   K.T.சம்பந்தம்     R.ஸ்ரீதர்         M.பாரதிதாசன்       M.S.குமார் 
மாவட்ட செயலர், BSNLEU  மாவட்ட செயலர், NFTE  மாவட்ட செயலர், TNTCWU   மாவட்ட தலைவர், TMTCLU
 

கருத்துகள் இல்லை: