ஞாயிறு, 20 ஏப்ரல், 201419-04-2014 :  மத்திய சங்க அறைகூவலுக்கு ஏற்ப கோவையில் 19-04-2014 அன்று நடைபெற்றது,தமிழ் மாநில சிறப்புக் கருத்தரங்கம்—தோழர் P.அபிமன்யு பொதுச் செயலர், தோழர்.P.சம்பத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர், தோழர்.S.செல்லப்பா மாநிலச் செயலர் பங்கேற்றனர். நமது மாவட்டத்தில் இருந்து ஒரு வேன் வைத்துக் கொண்டு சென்று 18 தோழர்கள் கலந்து கொண்டோம்..


கருத்தரங்கின் புகைப்படங்கள்:கருத்துகள் இல்லை: