செவ்வாய், 1 ஏப்ரல், 2014

போராட்டம் ஒத்திவைப்பு

அன்பார்ந்த தோழர்களே, 

இன்று (01.04.2014) நமது பொது மேலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நாம் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை ஒத்திவைப்பது என்று இரண்டு சங்கங்களும் இணைந்து முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: