திங்கள், 7 ஜூலை, 2014

கேடர்களின் பெயர் மாற்றம் குறித்து கூட்டம்



கேடர்களின் பெயர் மாற்றம் குறித்து கூட்டம்-மத்திய சங்கத்திலிருந்து-டவுன் லோடு செய்ய- கிளிக் செய்யவும்.

போனஸ் குறித்து கூட்டம்.

தமிழ் மாநில சங்கத்திலிருந்து -மத்திய சங்கம் எழுதிய ஊதிய நிர்ணய பிரச்சினை -

04 07 14 சில புகைப்படங்கள்.

BSNL தமிழ் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் அலட்சிய போக்கை கண்டித்து தமிழ் மாநில சங்கங்களின் அறை கூவலை ஏற்று தமிழகம் முழுவதும் 04.07.2014 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு சில புகைப்படங்கள்.



தமிழகத்தில்  04 07 14 நடந்த ஆர்ப்பாட்டம் படங்கள்- தமிழ் மாநில சங்கத்திலிருந்து



கிளைச் செயலர்கள் கூட்டம் 07 07 14


கடலூர் ;மாவட்ட கிளைச் செயலர்கள் கூட்டம் கடலூர் சங்க அலுவலகத்தில் 07 07 14 அன்று மாலை 5-30 மணிக்கு நடைபெறும்.

04 07 14 BSNL-CMD-யுடன் நமது BSNLEU தலைவர்கள்





அருமைத்தோழர்களே! நமக்கு தற்போது  புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கின்ற திரு.A.N.ராய், BSNL-CMD-யுடன் நமது BSNLEU தலைவர்கள் கடந்த 04.07.14 அன்று சந்தித்து சில பிரச்சனைகள் குறித்து விவாதித்து உள்ளனர், அதன் விபரங்களை நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக் கையாக வெளியிட்டுள்ளது.. . .

வெள்ளி, 4 ஜூலை, 2014

விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்





கண்டன ஆர்ப்பாட்டம் - திண்டிவனம்

அன்பார்ந்த தோழர்களே, 

                    மாநில சங்க அறைகூவலுக்கினங்க, ஊழியர் பிரச்னைகள் தீர்வில் அலட்சிய போக்கு, BSNL வளர்ச்சிக்கு தேவையான உபகர்ணங்களை தடை இன்றி வழங்குவது, மருத்துவ பில்களை முறையாக பரிசீலிப்பது மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் BSNL தலைமையக உத்தரவுகளை முறையாக - உடனடியாக அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 




புதன், 2 ஜூலை, 2014

மத்திய சங்கத்தின் சாதனை




































 பெரிய எழுத்தில் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். pdf



Option to the Non-Executives for pay fixation on promotion, on the date of next increment, which fell after 01-10-2000 - Corporate Office issued letter to stop recovery.
 


BSNLEU has long been demanding, that the Non-Executives, as in the case of Executives, should also be given option for fixation of pay on promotion, on the date of the next increment, which fell after 01.10.2000. BSNL has referred the case to the DoT, and a favourable decision is likely to come. Hence, BSNLEU has been demanding that the recovery going on in this regard, should be stopped.  This issue was discussed in the 30th meeting of the National Council held on 23.04.2014, wherein it was assured that letter would be issued for stoppage of recovery. This issue was again discussed in the talks held between the JAC and the Management on 27.06.2014. We are glad that finally, Corporate Office has issued the letter for stopping recovery.<<<view letter>>>
 











தமிழ் மாநில சங்க குறிப்புகள்

04 07 14 ஆர்ப்பாட்டம் தர்ணா 11 07 14 குறித்து -மாநில சங்கம்.

செவ்வாய், 1 ஜூலை, 2014

கார்ட்டூன்


                           <நன்றி :- தி ஹிந்து> 

தொடரும் கசப்பு மருந்து

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69, டீசல் லிட்டருக்கு 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த விலையேற்றம் பொதுமக்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திங்கள், 30 ஜூன், 2014

01 07 14 முதல் IDA



01 07 14 முதல்   IDA        நமது ஊழியர்களுக்கு  
88.4  சதவீதத்திலிருந்து
 91.3 சதவீதம் ஆக  உயர்ந்துள்ளது. 

அதாவது உயர்வு 2.9 சதவீதம்

.

ஞாயிறு, 29 ஜூன், 2014

04 07 14 ஆர்ப்பாட்டம். 11 07 14 தர்ணா.

மாநில மாநாடு வரவேற்புக்குழு






நமது மாநில சங்கத்தின மாநில மாநாடு திருச்சியில் நடக்க உள்ளது. ;அதற்கு மாநில மாநாடு வரவேற்புக்குழு  அமைக்கப்பட்டது.



மாவட்ட செயலக முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !

28.06.2014 அன்று மாலை நமது சங்க அலுவலகத்தில் செலகக்கூட்டம் தோழர் V.குமார் தலைமையில் நடைபெற்றது.அதில் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

* மாநிலச்சங்க அறைகூவலின்படி 04.07.2014 அன்று ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகருக்குப் பதில் அனைத்து கிளைகளிலும் நடத்துவது.

*07.07.2014 அன்று கிளைச்செயளர்கள் கூட்டம் நடத்துவது. தர்ணாவிற்க்கு திட்டமிடுவது.

*ஒப்பந்த ஊழியர்களின் பிரச்களுக்காக மாநிலச் சங்க அறைகூவலின்படி நடக்கும் போராட்டங்களால் அதே பிரச்களுக்காக நாம்  நடத்த இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பது.

*மாவட்ட செயற்குழு முடிவின்படி மீதமுள்ள கிளை மாநாடுகளை நடத்திட கவனம் செலுத்துவது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை அமுலாக்கிட இணைந்து பணியாற்றிடுவோம்.
                                                                 தோழமையுள்ள 
                                                                     K.T.சம்பந்தம்