மத்திய அரசே! BSNL நிர்வாகமே!!
· காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு
· காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு
· கோபுர பராமரிப்புக்காக துணை நிறுவனம் ஏற்படுத்தாதே..
· கிராமப்புறங்களில் சேவை வழங்குவதற்கான சன்மானம் வழங்கு..
· BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு..
· அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று..
· BSNL - MTNL இணைப்பை நிறுத்து..
· அநியாயமாக பெறப்பட்ட SPECTRUM கட்டணத்தை திருப்பி வழங்கு
· வாங்கும் சம்பள அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை நிர்ணயம் செய்..
· அலைவரிசை ஒதுக்கீட்டை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
· அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI முடிவை ரத்து செய்..
· ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை தூக்கி ஏறி..
· BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
· BBNL - அகன்ற அலைவரிசை பரமரிப்பு நிறுவனத்தை BSNL உடன் இணை..
· 4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
·அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே வழங்கு..
· ஓய்வூதியர்களுக்கு 78.2 % IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..
· ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றம் ஏற்படுத்திட உத்திரவிடு..
· புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...
· மத்திய மாநில பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாய சேவையாக்கு..
· ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை கட்டயமாக்காதே...
நமது கடலூர் மாவட்டத்தில் BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் 11-12-2014 அன்று காலை அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.தோழர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகின்றோம்………
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர் K.T.சம்பந்தம் C.பாண்டுரங்கன் P.வெங்கடேசன் R.ஜெயபாலன் மாவட்டச்செயலர் மாவட்டச்செயலர் மாவட்டச்செயலர் மாவட்டச்செயலர் மாவட்டச்செயலர் NFTE BSNLEU SNEA AIBSNLEA FNTO |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக