அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
17.07.2016 அன்று நடைபெற்ற, JAO இலாக்கா போட்டி தேர்வின் முடிவுகள் 08.08.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 944 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்மாநிலத்தில், 98 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது கடலூர் மாவட்டத்தில், கீழ்கண்ட தோழர்கள்தேர்வில்வெற்றிபெற்றுள்ளனர்.
JAO தேர்வில்,வெற்றி பெற்ற தோழர்கள்
K.சரவணகுமார் JE,நைனார்பாளயம்
S.சந்தோஷ்குமார் JE,கடலூர்.
R.ஸ்ரீநாத்JE,கடலூர்.
T.ஷண்முகப்ரியா JE,கடலூர்.
K.M.உமா மகேஸ்வரிJE,சிதம்பரம்.
B.ஸ்ரீதரன்JE,திட்டக்குடி.
தேர்ச்சிபெற்றஅனைவருக்கும்நமது மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக