தோழர்களே !
சிதம்பரம் சக்திநகர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் G.பாண்டியன் டெலிகாம் டெக்னிசியன், 9.8.2016 அன்று மாலை நடந்த சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி மரணமுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக