திங்கள், 15 ஆகஸ்ட், 2016

17.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும் கோரிக்கை முழக்ககம் செய்திடுவீர்!

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
UNITED FORUM அறைகூவலின் படி 24அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி  17.08.2016 அன்று கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும்  ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: