தோழர்களே !
நம்முடன் முகையூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த தோழர் C.வனத்தையன் டெலிகாம் டெக்னிசியன், நேற்று (22.08.2016) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் , இன்று (23.08.2016) மாலை 3.00 மணியளவில் முகையூரில் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக