திங்கள், 28 டிசம்பர், 2015

தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.கடந்த 20 நாட்களில் 1.20 லட்சம் பிஎஸ்என்எல் "சிம் கார்டு'கள் விற்பனை ஆகியுள்ளது.இது குறித்து தினமணியில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.<<<Read>>>

கருத்துகள் இல்லை: