திங்கள், 21 டிசம்பர், 2015

தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும்...

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது தமிழ் மாநிலச்சங்கம் தொடர்ந்து வெள்ளநிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.அதுபோல் மனிதநேய மிக்க தூய்மை பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டுளது. 17.12.2015 அன்று சென்னை அரும்பாக்கம்,MMDA காலனியில் உள்ள தெருக்கள் முழுவதையும் சுத்தம் செய்தது. இத் தூய்மைப் பணியில் நமது மாவட்ட தோழர்கள் 68 பேர்கள் கலந்துகொண்டு வெற்றி பெறச்செய்துள்ளனர்.     இது குறித்து நமது தமிழ்  மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.<<<Read >>>>
புகைப்படங்கள் 










கருத்துகள் இல்லை: