செவ்வாய், 15 டிசம்பர், 2015

கேடர் பெயர் மாற்றம்- போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி !

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களின் கேடர் பெயர்களின் மாற்றம் குறித்து நாம் எடுத்துவந்த தொடர்முயற்சியின் பலனாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கேடர்களின் பெயர்களை மாற்றிட நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

கருத்துகள் இல்லை: