செவ்வாய், 22 டிசம்பர், 2015

அனைத்து ஒப்பந்த தொழிலாள தோழர்களுக்கும் வெள்ள நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி

BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
அன்பார்ந்த தோழர்களே!
            வணக்கம். நமது மாவட்ட சங்கத்தின் முயற்சியால் வரும் 24.12.2015. வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாள தோழர்களுக்கும் வெள்ள நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது . தோழர்கள் தோழியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
     M.பாரதிதாசன்                                                                K.T. சம்பந்தம்
மாவட்ட செயலாளர்                                                                 மாவட்ட செயலாளர்
       TNTCWU                                                                                                   BSNLEU


கருத்துகள் இல்லை: