செவ்வாய், 8 டிசம்பர், 2015

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
சமீபத்தில் சென்னையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,இக்கட்டான நேரத்தில்அவர்களுக்கு தேவையான தொலை தொடர்பு சேவையை தருவதில் முன்னின்றது BSNL இது குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை யினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

கருத்துகள் இல்லை: