வியாழன், 23 ஏப்ரல், 2015

கடலூர் GM அலுவலகத்தின் வாயிலை மறித்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
கடலூர் GM அலுவலகத்தின் வாயிலை மறித்து 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழர்.ஸ்ரீதர் தலைமையில் கூட்டமைப்பு சங்க தோழர்கள். K.T.சம்பந்தம், A.அண்ணாமலை-BSNLEU, தோழர்கள் பால்கி, C.பாண்டுரங்கன், P.சிவகுமரன்,R.அசோகன்-SNEA, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.கருத்துகள் இல்லை: